திருநெல்வெண்ணை (நெய்வெணை)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 136 கி.மீ., உளுந்தூர்பேட்டையிலிருந்து திருக்கோயிலுர் செல்லும் பேருந்து இத்தலம் வழியாகச் செல்லுகிறது. மிகச்சிறிய கிராமம். பேருந்து வசதி குறைவு. உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம் சாலையில் சென்று குமாரமங்கலம் தாண்டி வலப்புறம் செல்லும் அங்கனூர் – நெய்வெணை சாலையில் 7 கி.மீ. சென்றால் இக்கோயிலை அடையலாம். சென்னையிலிருந்து 225 கி.மீ. திருச்சியிலிருந்து 186 கி.மீ. மதுரையிலிருந்து 315 கி.மீ.
வரிசை எண் : 42
சிறப்பு : பழமையான கோயில்
இறைவன் : சொர்ணகடேஸ்வரர், நெல்வெண்னைநாதர்
இறைவி : நீலமலர்க்கண்ணி
தலமரம் : புன்னை
தீர்த்தம் : பெண்ணையாறு
பாடல் : சம்பந்தர்
முகவரி : அருள்மிகு. சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், நெய்வெணை கிராமம், கூவாடு அஞ்சல் – 607 201 (வழி) எறையூர் உளுந்தூர்பேட்டை வட்டம் விழுப்புரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : 04149 209097, 04149 291786

இருப்பிட வரைபடம்


நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வண மிடுவது சொல்லே.
					-  சம்பந்தர்
பாடல் கேளுங்கள்
  நல்வெணெய்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க