இடையாறு (T.எடையார்)

அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 145 கி.மீ., விழுப்புரத்திலிருந்து 40 கி.மீ. திருவண்ணாமலையிலிருந்து 33 கி.மீ., திருக்கோயிலூரிலிருந்து 10 கி.மீ. சித்தலிங்க மடத்தை அடுத்து உள்ளது. திருவெண்ணைநல்லூர்- திருக்கோயிலூர் சாலையில் 5 ஆவது கி.மீ. ல் உள்ளது. சென்னையிலிருந்து 185 கி.மீ. திருச்சியிலிருந்து 165 கி.மீ. மதுரையிலிருந்து 302 கி.மீ.
வரிசை எண் : 45
சிறப்பு : சாலையோரக் கோயில். சுகர் முனிவர் வழிபட்ட தலம்
இறைவன் : மருதீஸ்வரர், இடையாற்றீசர்
இறைவி : ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி
தலமரம் : மருதமரம்
தீர்த்தம் : சிற்றிடைத் தீர்த்தம்
பாடல் : சுந்தரர்
முகவரி : அருள்மிகு. மருதீஸ்வரர் திருக்கோயில், T.எடையார் & அஞ்சல் – 607 209 திருக்கோயிலூர் வட்டம், (வழி) பெரிய செவலை விழுப்புரம் மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : 9442423919, 04146-216045, 04146-206515

இருப்பிட வரைபடம்


ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே. 
				-  சுந்தரர்
பாடல் கேளுங்கள்
  ஊறு வாயினன்


Zoomable Image

நடு நாடு தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க